எஸ்.ஐ., தேர்வில் வென்றவர்களுக்கு பிப்., 26 முதல் அகாடமியில் பயிற்சி:

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எஸ்.ஐ.,களுக்கு, இம்மாதம் 26 முதல் சென்னை போலீஸ் அகாடமியில் பயிற்சியளிக்கப்பட உள்ளது. 


         கடந்த மே 24ல் நடந்த எஸ்.ஐ., பதவிகளுக்கான தேர்வில், 1,041 பேர் தேர்வு பெற்றனர். 20 சதவீதம் போலீஸ் கான்ஸ்டபிளாக பதவியில் இருப்பவர்களுக்காக ஒதுக்கப்பட்டதில், 197 பேர் எஸ்.ஐ., தேர்வில் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு சென்னை வண்டலுாரில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் பிப்., 26 முதல் துவங்கும் பயிற்சி ஒரு ஆண்டு நடக்கும். 
பயிற்சிக்கு பின் நேரடியாக போலீஸ் ஸ்டேஷன்களில் பொறுப்பேற்பர்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022