Posts

Showing posts with the label Court Order

எம்.பில் நிலுவை தொகை தொடர்பான நீதிமன்ற ஆணை

எம்.பில் எப்பொழுது முடித்திருந்தாலும் அப்பொழுதிருந்தே நிலுவை வாங்கிகொள்ளலாம் என்றும்,மேலும் வாங்கிய நிலுவை திருப்பி செலுத்திருந்தால் அந்த தொகையினையும் திருப்பி வழங்குவதற்கும் மற்றும் நிலுவை தொகையினை வாங்காமல் இருந்திருந்தால் அவர்களுக்கும் முன்தேதியிட்டு நிலுவை தொகையினை வழங்குவதற்கு அரசாங்கம் பரிந்துரை செய்யவேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்(TNGTA) தொடுத்த வழக்கில் நீதிமன்ற ஆணை வழங்கிவுள்ளது.

VINAYAGA MISSIONS UNIVERSITY Court order Copy Regarding

Image
VINAYAGA MISSIONS UNIVERSITY Court order Copy Regarding

High school HM Promotion Regarding Chennai High Court Judgment Copy.

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தால் தற்போது விடுக்கப்பட்டுள்ள ஆணை.

சேர்க்கைக்கு பின் சில நாட்களில் வெளியேறிய மாணவியின் கல்வி கட்டணத்தை திருப்பி அளிக்க வேண்டும்

சேர்க்கைக்கு பின் சில நாட்களில் வெளியேறிய மாணவியின் கல்வி கட்டணத்தை திருப்பி அளிக்க வேண்டும்: தனியார் கல்லூரிக்கு நீதிமன்றம் உத்தரவு.

6,7,8 வகுப்புகளை கையாளாத துவக்கப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பதவி உயர்வு தரக்கூடாது

6,7,8 வகுப்புகளை கையாளாத மற்றும் பட்டதாரிகளை விட குறைந்த தரநிலை ஊதியம் பெறும் துவக்கப்பள்ளி தலைமையாசிரியர்களை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு தரக்கூடாது - மதுரை உயர்நீதிமன்றம் ஆணை - JUDGEMENT COPY

தனி ஊதியம் 750 க்காக பெறப்பட்டுள்ளன தீர்ப்பாணை விவரங்கள்!

Image
750pp - தீர்ப்பாணைகள் தமிழகத்தில் இதுவரை தனி ஊதியம் 750 க்காக பெறப்பட்டுள்ளன தீர்ப்பாணை விவரங்கள்!

TATA CASE DETAILS ABOUT CPS MATTER ON MADRAS HIGH COURT

TATA CASE DETAILS ABOUT CPS MATTER ON MADRAS HIGH COURT CLICK HERE TO DOWNLOAD......

ரூ-750ஐ அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கக்கோரி வழக்கு 8வாரத்தில் பரிசீலனை செய்ய அரசுக்கு கோர்ட் உத்திரவு:

Image
ரூ-750ஐ அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கக்கோரி வழக்கு 8வாரத்தில் பரிசீலனை செய்ய அரசுக்கு கோர்ட் உத்திரவு: