Posts

Showing posts from January, 2021

ஒரே ஒரு missed call மூலம் இனி LPG Gas Cylinder-ஐ புக் செய்யலாம்: புதிய வசதி அறிமுகம்

 ஒரே ஒரு missed call மூலம் இனி LPG Gas Cylinder-ஐ புக் செய்யலாம்: புதிய வசதி அறிமுகம் 2021 ஜனவரி 1 முதல், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், மிஸ்டு கால் கொடுத்து கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யவும் நுகர்வோர் சார்ந்த மற்ற பணிகளையும் செய்துகொள்ளும் செயல்முறையை தொடக்கியுள்ளது.