சென்னை பல்கலை தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சென்னை: சென்னை பல்கலையில், நவம்பரில் நடந்த தேர்வுகளின் முடிவுகள், இன்று வெளியாகின்றன.இதுகுறித்து, சென்னை பல்கலை தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி திருமகன் வெளியிட்ட அறிவிப்பில், 'சென்னை
பல்கலையின் இளங்கலை, முதுகலை பட்ட படிப்புகளுக்கான நவம்பர் மாத தேர்வு முடிவுகள், பிப்., 18 மாலையில் வெளியாகும்.



தேர்வு முடிவுகளை, http:/results.unom.ac.in/, www.unom.ac.in/, https:/www.ideunom.ac.in/ ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம். மறு கூட்டலுக்கு, பிப்.,19 முதல், 25 வரை ஆன் - லைனில் விண்ணப்பிக்கலாம்' என, தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank