கால்நடை ஆய்வு நிறுவனத்தில் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய அரசின் விவசாய ஆய்வுக் கழகத்தின் கீழ் உத்திரப்பிரதேச மாநிலத்தில் செயல்பட்டு வரும் இந்திய கால்நடைகளுக்கான ஆய்வு நிறுவனத்தில் (ஐவிஆர்ஐ) காலியாக டெக்னீசியன். டெக்னீக்கல் உதவியாளர்,  சீனியர் டெக்னீசியன் போன்ற பணியிடங்களுக்கு தகுதியான இந்திய குடிமக்களி
டமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 116
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி, பொறியியல் துறையில் பட்டயம் அல்லது பட்டம், விவசாயத்திற்கு பட்டம் மற்றும் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 08.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ivri.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022