நேஷனல் புக் டிரஸ்ட் பதிப்பக நிறுவனத்தில் பணி

விளம்பர எண். Estt./10/2015 தேதி: 27.02.2016
மொத்த காலியிடங்கள்: 13

பணி: உதவி ஆசிரியர், நூலகர், செய்திப்பிரிவு உதவியாளர், தொலைபேசி ஆஃப்ரேட்டர் -வரவேற்பாளர்,
மூத்த சுருக்ககழுத்தாளர்
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: அறிவிப்பு வெளியிடப்பட்ட 21 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Deputy  Director (Establishment), 
National  Book  Trust,  India,  Nehru Bhawan, 
5,  Institutional  Area,  Phase-II,  Vasant Kunj, New Delhi – 110 070
மேலும் கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பளம் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய http://www.nbtindia.gov.in/writereaddata/attachmentNews/friday-february-26-201611-20-36-amadvt-for-09-posts.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022