தமிழ் ஆசிரியருக்கு வேலை வாய்ப்பு

 தமிழ் வளர்ச்சி இயக்குனரகத்தில், இரண்டு தமிழ் ஆசிரியர்; ஒரு ஓட்டுனர்; இரண்டு அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 


       இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், வரும், 10ம் தேதிமாலைக்குள், 'இயக்குனர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை - 8' என்ற முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ, விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு, 044 - -28190412, 044 - -28190413 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022