இந்தியன் ஆயில் நிறுவனத்தில் மேலாளர் பணி

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கீழ் செயல்பட்டு வரும் Green Gas Limited நிறுவனத்தில் உதவி பொது மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கல் வரவேற்கப்படுகின்றன.


பணி: Assistant General Manager
காலியிடங்கள்: 05
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
பணி: Manager
காலியிடங்கள்: 05
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
பணி: Officer
காலியிடங்கள்: 15
வயதுவரம்பு: 26க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.gglonline.net என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் ிணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.gglonline.net  என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022