WhatsApp வீடியோ கால் செய்வது எப்படி? - முழுவிவரம்.

சென்ற 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் WhatsApp Voice கால் வசதியை அறிமுகம் செய்தது. இன்று உலகம் முழுவதும் இலவசமாக வாய்ஸ்கால் பேசப்படுகிறது. இன்றைய பதிவில் WhatsApp மூலம் எப்படி வீடியோ கால் பேசலாம் என்பதை பார்ப்போம்.



இந்த வீடியோ கால் பேசும் வசதி இப்போது புதிய WhatsApp உள்ளிணைக்கப்பட்ட பதிப்புகள் வெளிவர தொடங்கினாலும் WhatsApp இன்னும் டெஸ்ட்டில்தான் வைத்து உள்ளது. ஆனால் ஒரு மிக சிறிய ஆப் மூலம் உங்கள் WhatsApp ஆப்ல உள்ள நண்பர்களுடன் HD வீடியோ தரத்தில் வீடியோ கால் பேச முடியும். இதற்கு இந்த ஆப் இருவரிடமும் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.இங்கே கிளிக்செய்து Whatsapp video call application download Click here ... என்ற சிறிய ஆப் டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.

டவுன்லோட் ஆனதும் Booyah ஆப் திறந்து Start Now பட்டனை அழுத்துங்கள். அடுத்து வரும் பக்கத்தில் Add Friend This Chat என்பதில் கிளிக் செய்து உங்கள் நெருங்கிய நண்பர்களை தேந்தெடுங்கள். உங்கள் நண்பர் இந்த Booyah பயன்படுத்தினால் மட்டுமே இதில் இணைக்க முடியும் என்பதை மறக்காதீர்கள். எனவே இந்த பதிவை உங்கள் WhatsApp நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.இதில் முக்கிய வசதிகள்.

1. நண்பர் ஒருவருடன் கால் செய்ய முடியும்.
2. நண்பர்கள் குழுவாக ஒரே நேரத்தில் WhatsApp வீடியோ கால் செய்ய முடியும். ஒரே நேரத்தில் 12 நண்பர்களுடன் முகத்தை பார்த்து உரையாட முடியும்.
3. இதில் செக்யூரிட்டி அதிகம் எனவே பாதுகாப்பாகபேச முடியும். 



Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022