தினமும் 3 ஜிபி டேட்டா : இது ஏர்டெல் சலுகை!!!


ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனமும் அதிக டேட்டா சலுகைகளை அறிவித்து வருகிறது. இதன் சமீபத்திய அறிவிப்பாக ரூ.799 க்கு
பிரீப்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு தினமம் 3 ஜிபி டேட்டா வழங்க உள்ளதாக ஏர்டெல் அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் அளவில்லாத எஸ்டிடி மற்றும் லோக்கல் கால்களை 28 நாட்களுக்கு வழங்க உள்ளது. இதே போன்று ரூ.549 சேவை திட்டத்தின் கீழ் தினமும் 2ஜிபி டேட்டாக்களையும், ரூ.999 க்கு தினமம் 4 ஜிபி டேட்டாக்களையும் பெற முடியும். தினமம் 3 ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை முதன் முதலில் பிஎஸ்என்எல் நிறுவனம் தான் அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022