ரயில்வே தேர்வு விண்ணப்பித்தவர்களுக்கு

Face book post 
பல்வேறு பணியிடங்களுக்கான ரயில்வே தேர்விற்கு வரும் 26ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்..
கடைசி தேதி சனவரி 25
சென்னை அல்லது திருவனந்தபுரம் இரண்டில் ஒன்றிற்கு விண்ணப்பிக்கவும்.
இவற்றில் மட்டும் வினாத்தாள் தமிழில் இருக்கும்..
சென்னை மற்றும் திருவனந்தபுரம் பகுதிகளுக்கான காலியிடங்கள் பதவி வாரியாக…

1.வணிக பணி பயில்பவர்-
சென்னை (SR) – 105
திருவனந்தபுரம். – 74
2.போக்குவரத்து பணிபயில்பவர் –
சென்னை – 127
திருவனந்தபுரம் – 87
3. சரக்கு காவலர் –
சென்னை – 182
திருவனந்தபுரம் – 96
4. இளநிலை கணக்கு உதவியாளருடன் கூடிய தட்டச்சர் –
இ.பெ.தொ(ICF) -13
சென்னை – 89
திருவனந்தபுரம் – 30
5. முதுநிலை கணக்கருடன் கூடிய தட்டச்சர் –
இ.பெ.தொ ( ICF) – 3
சென்னை – 73
திருவனந்தபுரம் – 16
6. உதவி நிலைய அதிகாரி –
சென்னை – 393
திருவனந்தபுரம் – 185
மொத்தம் –
சென்னை + ICF – 969+ 16
திருவனந்தபுரம் – 498
கல்வித்தகுதி:-
பட்டப்படிப்பு முடித்தவர்கள் அனைத்து பதவிகளுக்கும் தகுதியானவர்கள்
வயது தகுதி :-
பொது – 18-32
ஓ.பி.சி – 18-35
SC/ST- 18-37
தேர்வு முறை :-
பொது அறிவு , கணித பாடங்களில் இருந்து 100 வினாக்கள் கேட்கப்படும்..
மூன்று தவறான வினாக்களுக்கு ஒரு மதிப்பெண் கழிக்கப்படும்.
தேர்வு நேரம்
90 நிமிடங்கள்..
தேர்வு மார்ச்- மே மாதங்களில் பல்வேறு மாவட்டங்களில் கணினி வழித் தேர்வாக நடைபெறும்..
வாழ்த்துக்கள்….

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)