பட்ஜெட்டிற்காக மைக்ரோ வெப்சைட் : அசத்தும் ரயில்வே;

பார்லிமென்டில், நாளை (25ம் தேதி) ரயில்வே பட்ஜெட்டை, ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு தாக்கல் செய்ய உள்ளார்.


       ரயில்வே பட்ஜெட் குறித்த விபரங்களை ஒரே இடத்தில் முழுமையாக தெரிந்துகொள்ளும் பொருட்டு ரயில்வே அமைச்சகம் சார்பில் மைக்ரோ வெப்சைட் துவக்கப்பட்டுள்ளது.
வெப்சைட் முகவரி :
http://www.railbudget2016.indianrailways.gov.in
இந்த மைக்ரோ வெப்சைட்டில், இந்திய ரயில்வே குறித்த இ-புக்லெட், பட்ஜெட் ஆர்ச்சீவ்ஸ், அதிகமாக கேட்கப்பட்ட கேள்விகள், புகைப்பட ஆல்பம் உள்ளிட்டவை விரைவில் இணைக்கப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)