தமிழக இடைக்கால பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்:

* காவல்துறைக்கு ரூ.6099 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
* தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.32.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
* மாநில பேரிடர் நிதியத்துக்கு ரூ.713 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
* தீயணைப்பு துறைக்கு ரூ.227 கோடி நிதி ஒதுக்கீடு.
* சிறைச்சாலை துறைக்கு ரூ.281 கோடி நிதி ஒதுக்கீடு.
* வேளாண்துறைக்கு ரூ.6938.57 கோடி நிதி ஒதுக்கீடு.
* நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.8,486.26 கோடி ஒதுக்கீடு.
* மின்சாரதுறைக்கு ரூ.13,819.03 கோடி நிதி ஒதுக்கீடு.
* போக்குவரத்துத் துறைக்கு ரூ.1590 கோடி நிதி ஒதுக்கீடு.
* குறு, சிறு, நடுத்தர தொழில்துறைக்கு ரூ.348 கோடி நிதி ஒதுக்கீடு.
*அனைவருக்கும் கல்வி திட்டத்துக்காக ரூ.2329.15 கோடி நிதி ஒதுக்கீடு.
* சுகாதாரத்துறைக்கு ரூ.9350.66 கோடி நிதி ஒதுக்கீடு.
* பள்ளி கல்வித்துறைக்கு ரூ.24,820 கோடி நிதி ஒதுக்கீடு. கடந்த 5 ஆண்டுகளில் பள்ளிக்கல்வித் துறைக்குரூ.86,193 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்துக்கு ரூ.688 கோடி நிதி ஒதுக்கீடு.
* உயர்கல்வித்துறைக்கு ரூ.3,821 கோடி நிதி ஒதுக்கீடு.
*சுற்றுலாத்துறை ரூ.84.66 கோடி நிதி ஒதுக்கீடு.
* மீனவர் நலனுக்காக ரூ.742 கோடி நிதி ஒதுக்கீடு.வெள்ள மீட்புப் பணியில் சிறப்பாக செயல்பட்ட மீனவர்களுக்கு பாராட்டு
அவிநாசி - அத்திக்கடவு திட்டம் அறிவிப்பு:அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசுக்கு திருத்திய கருத்து அனுப்பப்படும். திட்டத்துக்கான ஆரம்பக்கட்டப் பணிகள் உடனடியாக தொடங்கப்படும் என பன்னீர்செல்வம் அறிவித்தார்.