சுகாதார புள்ளியியல் அதிகாரி பணி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.

தமிழக அரசின் குடும்ப நலத்துறையில் Block Health Statistician பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு
பணியாளர் தேர்வாணையம். 



இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவிப்பு எண். 2/2016 விளம்பர எண்: 429/2016 தேதி: 12.02.2016 பணி: Block Health Statistician காலியிடங்கள்: 172 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800 தகுதி: இரண்டாம் வகுப்பில் எம்.எஸ்சி கணிதம் அல்லது புள்ளியியல் முடித்திருக்க வேண்டும். கட்டணம்: ஒரு முறை பதிவு கட்டணம் ரூ.50, தேர்வுக் கட்டணம் ரூ.100. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.03.2016 கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 16.03.2016 தேர்வு நடைபெறும் தேதி: தாள் - I 05.06.2016 அன்று காலை 10 - 1 மணி வரை. தாள் - II 05.06.2016 அன்று மதியம் 2.30 - 4.30 வரை நடைபெறும். மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnpsc.gov.in

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)