BT to PG Promotion Panel Year Details

01.01.2016 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியில் இருந்து முதுநிலை ஆசிரியர் பணிக்கு பதவி உயர்வு அளிக்க பள்ளிக் கல்வி துறை சார்பில் முன்னுரிமைப் பட்டியல் கோரப்பட்டுள்ளது.


தமிழ் (ஒரே பாடம்) 2004/2005 வரை.
ஆங்கிலம் (ஒரே பாடம்)2005/2006வரை.
ஆங்கிலம் (வேறு பாடம்)2007/2008வரை.

கணிதம் 2005/2006வரை.

இயற்பியல் 2007/2008 வரை.
வேதியியல் 2007/2008 வரை.
தாவரவியல் 2007/2008 வரை.
விலங்கியல் 2007/2008 வரை.
வரலாறு (ஒரே பாடம்) 2002/2003 வரை
வரலாறு (வேறு பாடம்) 2007/2008 வரை
பொருளியல் (ஒரே பாடம்) 2011/2012 வரை
பொருளியல் (வேறு பாடம்) 2008/2009 வரை
வணிகவியல் (ஒரே பாடம்) 1.04.1993 வரை
வணிகவியல் (வேறு பாடம்) 2011/2012 வரை
புவியியல் (ஒரே பாடம் மற்றும் வேறு பாடம்) 2004/2005 வரை
அரசியல் அறிவியல் (ஒரே பாடம் மற்றும் வேறு பாடம்) 2003/2004 வரை
இந்திய பண்பாடு 31.12.2015 வரை.
உடற் கல்வி இயக்குநர் நிலை 1 31.12.205 வரை.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)