FEB -16 TAX - SURCHARGE உட்பட பிடித்தம் செய்யப்படவேண்டிய தொகை எவ்வாறு கணக்கிடுவது

வருமானவரி கட்டுவோர் கவனத்திற்க்கு FEB -16 மாதம் TAX பிடித்தம் செய்யப்படும்போது SURCHARGE உட்பட பிடித்தம் செய்யப்படவேண்டிய தொகை எவ்வாறு கணக்கிடுவது


FEB -16 மாதம் TAX பிடித்தம் செய்யப்படும்போது SURCHARGE உட்பட பிடித்தம் செய்யப்படவேண்டிய தொகை ரூ.12280 எனில், FEB -16 மாதம் சம்பளபட்டியலில் இத்தொகை பிடித்தம் செய்யப்படும் போது,மீண்டும் ஒருமுறை இத்தொகைக்கு SOFTWARE PROGRAM-படி 3% பிடித்தம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

அவ்வாறான தவறு நடக்காமல் இருக்க, பிடித்தம் செய்யப்படவேண்டிய மொத்த TAX-யை 0.97086 எனும் பெருக்கு விகிதத்தால் பெருக்கி வரும் தொகையை பில்லில் பிடித்தம் செய்யும்போது, SURCHARGE மீண்டும் கணக்கிடபட்டாலும் தொகை அதிகரிக்க வாய்ப்பிருக்காது.

Ø உதாரணம்: கட்டப்படவேண்டிய தொகை = ரூ.12280 சம்பளபட்டியலில் பிடித்தம் செய்யப்பட வேண்டியத் தொகை 12180*0.97086 = ரூ.11825 3% SURCHARGE பிடிக்கப்பட்டால் = ரூ. 355 மொத்தம் = ரூ.12280

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank