NPR : ஆதார் எண் சேகரிக்ககாலக்கெடு நீட்டிப்பு

'தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேட்டில், பொதுமக்களின் ஆதார் எண்ணை சேர்ப்பதற்காக, தமிழகத்தில், ஜன., 18 முதல் பிப்., 5 வரை, வீடு வீடாகச் சென்று, ஆதார் எண் சேகரிக்கும் பணி நடைபெறும்' என,
அறிவிக்கப்பட்டிருந்தது.



பணி நிறைவடையாததால், பிப்., 25 வரை இப்பணியை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)