பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி

  அசாம் மாநிலித்தில் உள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி்க்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


        இதற்கு பொறியியல் துறையில் டிப்ளமோ, டிகிரி முடித்த தகுதியானவர்கள்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். Rectt(Trg) Apprentices/2016-17/pt-III/7
பயிற்சியின் பெயர்: Graduate Engineer Apprentice
காலியிடங்கள்: 05
பயிற்சியின் கால அளவு: 1 ஆண்டு
உதவித்தொகை: 4,984
பயிற்சியின் பெயர்: Diploma Hilder in Engineering Technician Apprentice
காலியிடங்கள்: 35
உதவித்தொகை: 3,542
பயிற்சியின் கால அளவு: 1 ஆண்டு
தகுதி: பொறியியல் துறையில் Telecommunication, Electronics, Radio, Computer, Electrical, Instrumentation, Information Technology போன்ற பாடப்பிரிவுகளில் பட்டயம் (டிப்ளமோ), பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வின்போது தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.assam.bsnl.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
DGM(A/HR), O/o, The CGM Telecom, BSNL, Assam Telecom Circle, 3rd Floor, BSNL Bhawan, Panbazar, Guwahati-781 001
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.assam.bsnl.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)