மெட்ரோ ரயில்வேயில் பொறியாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

பெங்களூர் மெட்ரோ ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 65 இளநிலை பொறியாளர், உதவி பொறியாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
.

மொத்த காலியிடங்கள்: 65

பணி இடம்: பெங்களூர்

பணி - காலியிடங்கள் விவரம்:

பணி: Asstt.Engineer - 15

தகுதி: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,800

பணி: Section Engineer - 25


தகுதி: மாதம் 9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200

பணி: Junior Engineer - 25

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800

தகுதி: பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்து 5, 3, 2 ஆண்டு பணி அனுபவம் அல்லது டிப்பளமோ முடித்து 8, 6, 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.bmrc.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களிலும் சுய சான்று செய்து இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Bangalore Metro Railk Corporation Limited,

III Floor, BMTC Complex, K.H.Road, Shanthinagar, Bangalore - 560 027.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.04.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bmrc.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)