தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் கட்டமைப்பு வளர்ச்சி கழகத்தில் பணி

தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் கட்டமைப்பு வளர்ச்சி கழக நிறுவனத்தில் (டுபிட்கோ) நிரப்பப்பட உள்ள பொது மேலாளர், மேலாளர், இளநிலை மேலாளர், கம்ப்யூட்டர் புரோகிராமர், ஸ்டெனோ உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அ
றிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 10
பணி: GENERAL MANAGER
சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67,000 தர ஊதியம் ரூ.8,700
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
பணி: MANAGER (PROJECTS)
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 தர ஊதியம் ரூ.6600
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.பணி: MANAGER (FINANCE AND ACCOUNTS)
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 தர ஊதியம் ரூ.6600
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
பணி: ASSISTANT MANAGER (PROJECTS)
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 தர ஊதியம் ரூ.5400
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.பணி: JUNIOR MANAGER (FINANCE AND AACOUNTS)
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 தர ஊதியம் ரூ.4800
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
பணி: JUNIOR MANAGER (PERSONNEL AND ADMINISTRATION)
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 தர ஊதியம் ரூ.5800
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
பணி: COMPUTER PROGRAMMER
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 தர ஊதியம் ரூ.4600
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
பணி: STENO CUM TYPIST GRADE-III
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.2800
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
பணி: OFFICE ASSISTANT
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 தர ஊதியம் ரூ.1300
வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:The Chairman and Managing Director,Tamilnadu Urban Finance and Infrastrucure Dvelopment Corporation Limited,No.490/1-2, Annasalai, Nandanam, Chennai - 600 035.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:25.03.2016
மேலும் தகுதி, தேர்வு முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.tufidco.in   என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)