ஐடிஐ, பட்டதாரிகளுக்கு ஏற்றுமதி நிறுவனத்தில் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

   மத்திய வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கடல்சார் தயாரிப்பு பொருள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையத்தில்

காலியாக உள்ள 45 ஜூனியர் லேபரேட்டரி அனலிஸ்ட், பீல்டு சூப்பிரவைசர், ஜூனியர் கிளார்க் போன்ற பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 45
பணி: ஜூனியர் லேபரேட்டரி அனலிஸ்ட்
பணி: பீல்டு சூப்பிரவைசர்
பணி: ஜூனியர் கிளார்க்
பணி: எலக்ட்ரிக்கல் ஆபரேட்டர்
பணி: மல்டி டாஸ்கிங் அசிஸ்டன்ட்
தகுதி: வேதியியல், மாரிகல்சர், அக்குவாகல்சர், பிஷரி சயின்ஸ், உயிரியல், மரைன் பயாலஜி, ஓசோன் லைப் சயின்ஸ், இன்டஸ்டரியல் பிஷரிஸ் போன்ற அறிவியல் துறைகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம், ஐடிஐ, தட்டச்சு திறன் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் படைவீரர்களுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mpeda.gov.in   என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)