எல்லைக் காவல் படையில் மருத்துவ அதிகாரி பணி

 எல்லைக் காவல் படை (பி.எஸ்.எப்.) பிரிவில் நிரப்பப்பட உள்ள ஜெனரல் டியூட்டி மருத்துவ அதிகாரி பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஜெனரல் டியூட்டி மருத்துவ அதிகாரி
காலியிடங்கள்: 89
பிரிவுகள்: மெடிசின், சர்ஜரி, சைகியாட்ரி, பீடியாட்ரிக், பேதாலஜி, அனஸ்தீசியா, ஆப்தமாலஜி போன்ற துறைகள்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 25.04.2016 முதல் 29.04.2016 வரை நடைபெறுகிறது. நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வருபவர்கள் தேவையான அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bsf.nic.in  என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)