இன்ஜினியரிங்-'ஆன்லைன்' வழியாக விண்ணப்பிப்பது எப்படி?


* ஏப்., 14ல், இன்ஜினியரிங் படிப்பு மாண வர் சேர்க்கைக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.

* ஏப்., 15 முதல், அண்ணா பல்கலைஇணையதளத்தில், விண்ணப்பங்களை, ஆன்லைனில்பதிவு செய்யலாம்.



* பதிவு செய்த விண்ணப்பத்தை, மாணவர்கள் பிரதி எடுத்து,விண்ணப்ப கட்டணத்தை வங்கியில் செலுத்தி, அதற்கான, டி.டி.,யுடன் அண்ணா பல்கலை மாணவர் சேர்க்கை கமிட்டிக்கு அனுப்ப வேண்டும்.

* பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான தேதியில் இருந்து,ஏழு நாட்களுக்குள், ஆன்லைன் பதிவை முடித்து கொள்ள வேண்டும்.

* பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான தேதியில் இருந்து,10 நாட்களுக்குள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்; அதன்பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)