வாட்ஸ்அப் மெசேஜ்-களை ஆன்லைன் செல்லாமல் வாசிக்கவும் வாசித்த பின் தோறும் நீல நிற டிக்கை மறைக்கவும் ஒரு புதிய வழிமுறை.
இன்றைய பதிவில் உங்களுடைய வாட்ஸ்அப் மெசேஜ்களை எப்படி ஆன்லைன் செல்லாமலேயே வாசிப்பது என்றும் வாசித்து முடித்த பின் தோன்றும் நீல நிற மெசேஜ் சீன் டிக்கை எப்படி மறைப்பது என்றும் பார்ப்போம்.
இந்த சேவையை எமது ஸ்மார்ட் போனில் Incognito Mode-ஐ செயற்படுத்துவதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த வேலையை மிக இலகுவாக செய்து முடிக்க உதவுகிறது கீழ் வரும் அன்றொஇட் போனுக்கான சிறப்பு செயலி.இந்த செயலியை உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போனில் நிறுவிக்கொள்ளுங்கள். அடுத்து இந்த செயலியை உங்களது ஸ்மார்ட் போனில் ஆரம்பித்து கீழே காட்டப்பட்டிருப்பது Got It போல் என்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து கீழே காட்டியிருப்பது போல் I Understand என்பதை கிளிக் செய்யுங்கள். அடுத்து தோன்றும் திரையில் வாட்ஸ்அப் நண்பர்களின் மெசேஜ்-ஐ மட்டும் இந்த முறை யில் வாசிக்க வேண்டுமா அல்லது வாட்ஸ்அப் குழுக்களின் மெசேஜ்-களையும் இந்த முறையை பயன்படுத்தி வாசிக்க வேண்டுமாஎன்பதை தெரிவு செய்து கொள் ளுங்கள்.
தெரிவு செய்த பின்னர் OK என்பதை கிளிக் செய்யுங்கள். அடுத்து உங்களது ஸ்மார்ட் போனில் கீழே காட்டப்பட்டி ருப்பது போல் திரை ஒன்று தோன்றும். உங்களது வாட்ஸ்அப்-இற்கு வரும் மெசேஜ்-களை இந்த செயலி மூலம் திறந்து வாசித்துக்கொள்ள முடியும்.
(திறக்கும் விண்டோ-வில் 5 செக்கன் பொறுத்திருந்து 'ஸ்கிப் ஆட்' என்பதை கிளிக் செய்து விட்டு செயலியை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.)