Election Duty Order Regarding - TATA

டாட்டா சங்கம் -ஆசிரியர்கள் -பெண் ஆசிரியர்கள் -2016 சட்ட மன்ற தேர்தல் பணி சார்பாக உயர் நீதிமன்றம் -மதுரை கிளை -வழக்கு காரணமாக -பல்வேறு சலுகைகள் வழங்கி அதற்கானஆணைகளை 21 பக்கம் -தமிழக தலைமை தேர்தல் அலுவலர் திரு.ராஜேஷ் லக்கானி .இ .ஆ.ப. அவர்கள் அனுப்பி உள்ளார்கள் .இதை டாட்டா மாவட்ட பொறுப்பாளர்கள் பெற்று தங்கள் மாவட்ட ஆட்சியரிடம் சமர்பிக்க வேண்டுகிறேன். 


1.பெண்களுக்கு பணி புரியும் ஒன்றியத்தில் அல்லது அதே சட்டமன்ற தொகுதியில் பணி வழங்கப்படும் .
2. அனைத்து வாக்கு சாவடியிலும் ஒரு ஆண் வாக்கு சாவடி அலுவலர் நியமிக்க படுவார்கள் .
3.கர்ப்பிணிகள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு தேர்தல் பணியில் இருந்து விளக்கு வழங்கப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு கீழ் கண்ட கடிதத்தை படிக்கவும் ...
... tata-kipson-9443464081..












Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)