கோவை பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் பணி: உயிர் அறிவியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள JRF பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: Junior Research Fellow
காலியிடங்கள்: 03
உதவித்தொகை: 16,000
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Wildlife, Zoology, Ecology, Life Science போன்ற ஏதாவதொரு பிரிவில் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Senior Research Fellow
காலியிடங்கள்: 01
உதவித்தொகை: 18,000
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Wildlife, Zoology, Ecology, Life Science போன்ற ஏதாவதொரு பிரிவில் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Junior Research Fellow
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Wildlife Biology, Zoology, Ecology, Life Science, Environmental Sciences, Ecology போன்ற ஏதாவதொரு பிரிவில் எம்.எஸ்சி பட்டம் பெற்று நெட், கேட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.sacon.in என்ற இணையதளத முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் அட்டெஸ்ட் செய்யப்பட்ட அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Director, Aslim Ali Centre for Ornithology and Natural History, Moongilpallam, Anaikutty, Coimbatore - 641 108
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:03.04.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறியwww.sacon.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)