New timing of schools _ pondy,karaikkal

புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளின் வேலை நேரம் வரும் கல்வியாண்டு முதல் மாற்றம்

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் வரும்கல்வியாண்டு 2016-17 முதல் பள்ளிகளின் வேலை நேரம்
மாற்றப்பட்டுள்ளது என கல்வித்துறை இயக்குநர் ல.குமார் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:

வரும் 2016-17 கல்வி ஆண்டு முதல் புதுச்சேரி, காரைக்காலில் உள்ள நகர்ப்புற பள்ளிகள் முற்பகல் காலை 9 மணி முதல் 12.25 வரையும், பிற்பகல் 2 மணிமுதல் 4.15 வரையும் பள்ளிகள் செயல்பட வேண்டும். 12.25 முதல் 2 மணிவரை மதிய உணவு நேரமாகும்.கிராமப்புறப் பள்ளிகள்அதுபோல் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகள் முற்பகல் காலை 9.30 மணி முதல் 12.55 வரையும், பிற்பகல் 2 மணி முதல் 4.15 வரையும் பள்ளிகள் செயல்பட வேண்டும். 12.55 முதல் 2 மணிவரை மதிய உணவு நேரமாகும் என்றார் குமார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)