SBI RECRUITMENT 2016


ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் 152 சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு . கடைசி தேதி : 31.3.2016. 
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள 152 சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பணியிடங்கள் விவரம்:


1. Acquisition Relationship Managers:

39 இடங்கள் (பொது - 20, ஒபிசி - 10, எஸ்சி - 6, எஸ்டி - 3). இவற்றில் ஓரிடம் மாற்றுத்திறனாளிக்கு உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

தகுதி: 

ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப் படிப்பு முடித்து 2 வருட பணி அனுபவம். 

வயது: 

1.3.2016 அன்று 22 முதல் 25க்குள்.

2. Relationship Managers:

71 இடங்கள் (பொது - 36, ஒபிசி - 19, எஸ்சி - 11, எஸ்டி - 5). இவற்றில் 2 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 

தகுதி: 

ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் பட்டப் படிப்பு முடித்து 3 வருட பணி அனுபவம். 

வயது: 

1.3.2016 அன்று 23 முதல் 35க்குள்.

3. Relationship Manager (Team Lead):

3 இடங்கள். (பொது). 

தகுதி: 

ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் பட்டப் படிப்பு முடித்து 4 வருட பணி அனுபவம். 

வயது: 

1.3.2016 அன்று 25 முதல் 40க்குள்.

4. Zonal Head/ Senior RM Sales:

1 இடம் (பொது). 

தகுதி: 

ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் பட்டப் படிப்பு முடித்து 10 வருட பணி அனுபவம். இதில் குறைந்தது 5 வருடங்கள் Corporate Saleல் பணி அனுபவம். 

வயது: 

1.3.2016 அன்று 30 முதல் 50க்குள்.

5. Zonal Head/ Senior RM Sales:

2 இடங்கள் (பொது). 

தகுதி:

ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டப் படிப்பு முடித்து 10 வருட பணி அனுபவம். 

வயது:

1.3.2016 அன்று 30 முதல் 50க்குள்.

6. Risk Officer:

1 இடம். (பொது). 

தகுதி: 

ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் பட்டப் படிப்பு முடித்து 5 வருட பணி அனுபவம். 

வயது: 

1.3.2016 அன்று 25 முதல் 40க்குள்.

7. Compliance Officer:

1 இடம் (பொது).

தகுதி: 

ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் பட்டப் படிப்பு முடித்து 5 வருட பணி அனுபவம். இதில் குறைந்தது 3 வருடங்கள் Compliance in Wealth Managementல் பணி அனுபவம். 

வயது: 

1.3.2016 அன்று 25 முதல் 40க்குள்.

8. Investment Counsellors:

17 இடங்கள் (பொது - 9, ஒபிசி - 5, எஸ்சி - 2, எஸ்டி - 1). 

தகுதி: 

ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் பட்டப் படிப்பு முடித்து CFP தேர்ச்சி பெற்று 3 வருட பணி அனுபவம். 


வயது: 

1.3.2016 அன்று 23 முதல் 35க்குள்.

9. Project Development Manager-Business:

1 இடம் (பொது). 

தகுதி: 

எம்பிஏ/ எம்எம்எஸ்/ பிஜிடிஎம் தேர்ச்சியுடன் 4 வருட பணி அனுபவம். 

வயது: 

1.3.2016 அன்று 25 முதல் 40க்குள்.

10. Project Development Manager - Technology:

1 இடம் (பொது) 

தகுதி: 

எம்பிஏ/ எம்எம்எஸ்/ பிஜிடிஎம்/ எம்இ/ எம்.டெக்/ பி.இ./ பி.டெக் பட்டம் பெற்று 4 வருட பணி அனுபவம். 

வயது: 

1.3.2016 அன்று 25 முதல் 40க்குள்.

11. Customer Relationship Executives:

15 இடங்கள் (பொது - 8, ஒபிசி - 4, எஸ்சி - 2, எஸ்டி - 1).

தகுதி: 

ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் பட்டப் படிப்பு முடித்து Documentationல் பணி அனுபவம். 

வயது: 

1.3.2016 அன்று 20 முதல் 35க்குள்.

நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். 

விண்ணப்ப கட்டணம்: 

பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.600. எஸ்சி., எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100. இதை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.தகுதியானவர்கள் www.sbi.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

State Bank of India, 
Central Recruitment & Promotion Department, Corporate Centre, 
3rd Floor, Atlanta Building, 
Nariman Point, 
MUMBAI- 400021.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.3.2016.

பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 7.4.2016.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)