திட்டமிட்டப்படி மே 1ல் நுழைவுத்தேர்வு நடத்தப்படும்:

உச்சநீதிமன்றம் தீர்ப்பு

      புது தில்லி: மருத்துவ பொது நுழைவுத்தேர்வு திட்டமிட்டப்படி நடத்தப்படும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


        மே 1-ம் தேதி நடைபெறவிருந்த மருத்துவ நுழைவுத்தேர்வைதள்ளிவைக்க கோரி மத்திய அரசு சார்பில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. ஆனால், இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுள்ளது.


முதற்கட்ட நுழைவுத்தேர்வு திட்டமிட்டபடி மே 1-ம் தேதி நடைபெறும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.மேலும், மருத்துவ பொதுநுழைத்தேர்வு தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் மே 3-ம் தேதி மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளது. கர்நாடகம், உத்தரப் பிரதேசம் போன்ற மாவட்டங்கள் வைத்த கோரிக்கைகளும் உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)