டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு 24 இல் இலவச பயிற்சி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் இம் மாதம் 24 ஆம் தேதி திருநெல்வேலி, தென்காசியில் நடைபெறுகிறது.


பாளையங்கோட்டையில் இயங்கி வரும் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாதெமி சார்பில், வரும் 24 ஆம் தேதி திருநெல்வேலி, தென்காசியில் உள்ள அகாதெமி மையங்களில் மாதிரித் தேர்வு நடைபெறுகிறது.

இத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முழுவதுமாக டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்காக இலவசமாக பயிற்சி அளிக்கப்படும்.

மேலும் தகவல் அறிய விரும்புவோர் 0462 4000931 என்ற எண்ணிலும், 9600529836, 9842641817 ஆகிய செல்லிடப்பேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என மைய ஒருங்கிணைப்பாளர் வி. கிங்ஸ்லி தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)