அரசாணை எண் 63, நாள்:13/4/16-பணிவரன்முறை செய்தல் ஆணை

அரசாணை எண் 63 பள்ளிக்கல்வித்துறை நாள்:13/4/16-தொகுப்பூதியத்தின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் முறையான பணியமைப்பின் கீழ் பணிவரன்முறை செய்தல் ஆணை வெளியிடப்படுகிறது

அரசாணை எண் 63பள்ளிக்கல்வித்துறைநாள்:13/4/16-தொடக்கக்கல்வி-

கரூர்,திண்டுக்கல்,திரூப்பூர்ஆகியமாவட்டங்களில்தொடக்கப்பள்ளியில்இடைநிலை ஆசிரியராகபணிபுரியும்திருமதி

மு.கவிதா,திருமதி,பி.புவனேஸ்வரி,திருமதிது.நிர்மலா,திருமதிகு.அனுஜா,திருமதி.கு.தெய்வப்பிரபா,திருமதிபு.தமிழரசி,திருமதி.ப.கலைச்செல்விஆகியோர்இடைநிலைஆசிரியர்பதவியில்தொகுப்பூதியத்தின்அடிப்படையில்நியமனம் செய்யப்பட்ட நாள்முதல்பணிவரன்முறை செய்து,முறையான பணப்பயன்வழங்கக்கோரி,சென்னைஉயர்நீதிமன்றத்தில்தொடுக்கப்பட்டவழக்குகளின் தீர்ப்பாணைக்குஉட்பட்டு,அவர்கள்,தொகுப்பூதியத்தின்அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டநாள்முதல் முறையானபணியமைப்பின்கீழ் பணிவரன்முறை செய்தல்ஆணைவெளியிடப்படுகிறது

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)