சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் மேலாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய சுற்றுலாத்துறை மேம்பாட்டுக் கழகத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பணி: Assistant Manager (Hotel Operations)
காலியிடங்கள்: 14
பணி: Assistant Manager (Events)
காலியிடங்கள்: 05
பணி: Chefs
காலியிடங்கள்: 06
தகுதி: உணவக மேலாண்மையில் (Hotel Management) 3 ஆண்டு பட்டயம் அல்லது பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 31.03.2016 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை:www.ashokgroup.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, அதில் உரிய இடத்தில் கையொப்பமிட்டு, தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:20.04.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.theashokgroup.com/images/positions/20160405_114057.pdf  என்ற இணையதளத்தைபார்க்கவும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)