பள்ளி மக்கள் தொகைப்பதிவேடு மிக எளிய வடிவில்

Census E-Register @ MSK Free Edusoft Version 2.0 (11-04-2016)


பள்ளி மக்கள் தொகைப்பதிவேடு மிக எளிய வடிவில் எக்செல் கோப்பாக
நன்றிதிரு செந்தில்குமார்,

பட்டதாரி ஆசிரியர்,
நரிக்குடிவட்டாரம்,
விருதுநகர் மாவட்டம்.


CLICK HERE TO DOWNLOAD...



Ø மக்கள் தொகை கணக்கெடுப்பு சுருக்கத்தில் இப்பள்ளியில் பயில்வோரது தகவல்களை தொகுப்பதில் காணப்பட்ட இடர்பாடு களையப்பட்டுள்ளது..


Ø முந்தைய Census E-Register-ல் உள்ளீடு செய்த அன்பர்களின் உழைப்பை விரயமாக்காமல் முந்தைய Census E-Register-ல் உள்ளிடப்பட்ட அனைத்து விபரங்களையும் இந்த மேம்படுத்தப்பட்ட பதிப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட Sheet-ல் எளிதாக நகலெடுக்க ஒவ்வொரு Sheet-லும் Copy Data பொத்தான் இணைக்கப்பட்டுள்ளது..


Ø ஒன்றிற்கு மேற்பட்ட கணக்கெடுப்புப் பகுதிகள் கொண்ட பள்ளிகளுக்கு உதவிடும் வகையில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.. இதில் அதிகபட்சமாக 10 கணக்கெடுப்புப் பகுதிகளுக்கு தகவல்களை உள்ளிடமுடியும்..


Ø ஒவ்வொரு கணக்கெடுப்புப் பகுதிக்கான தனித்தனி சுருக்கத்தையும், அனைத்து கணக்கெடுப்புப் பகுதிகளுக்கான ஒட்டுமொத்த சுருக்கத்தையும் காண தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது..


Ø அடுத்தடுத்த கணக்கெடுப்புப் பகுதியை தேர்ந்தெடுக்க (அ) பார்வையிட வலதுபுற அம்புக்குறி பொத்தான் இணைக்கப்பட்டுள்ளது..


Ø முந்தைய கணக்கெடுப்புப் பகுதியை தேர்ந்தெடுக்க (அ) பார்வையிட இடதுபுற அம்புக்குறி பொத்தான் இணைக்கப்பட்டுள்ளது..


Ø இதில் கிட்டத்தட்ட 22 Excel Sheet-கள், 3 Userforms மற்றும் இவையனைத்திற்குமான அநேக Codings-கள் உள்ளதால் முந்தைய Census E-Register செயல்பட்ட வேகத்தைவிட சற்று வேகம் குறைந்ததாகவே இருக்கும்.. பொறுமை காக்கவும்..



Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022