சென்னைக்கு சிறப்பு ரயில்கள்

மே மாதம் சென்னை - நெல்லை இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.


           மே 6 மற்றும் 13 ம் தேதியில் சென்னையில் இருந்து இரவு 9:05க்கு கிளம்பும் சிறப்பு ரயில் (எண் 00603) மறுநாள் காலை 10:45 மணிக்கு நெல்லை சென்று சேரும்.   8 மற்றும் 15ம் தேதியில் நெல்லையில் இருந்து மதியம் 2:45க்கு கிளம்பும் சிறப்பு ரயில் (எண் 00602) மறுநாள் அதிகாலை 4:15 மணிக்கு சென்னை சென்று சேரும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)