Do & Don't in Postal Ballot

தபால் ஓட்டில் செய்ய வேண்டியவை ,செய்ய கூடாதவை !!! 100% தபால் ஓட்டு பதிவிற்காக........

தபால் ஓட்டு பதிவு செய்யும் போது கவனிக்க ...

முதலில் கட்சிகளின் சின்னம் அடங்கிய துண்டு சீட்டில் தங்களுக்கு பிடித்த சின்னத்துக்கு அருகில் ✅ டிக் அடிக்க வேண்டும் .

***** நாம் அடிக்கின்ற டிக் பக்கத்தில் இருக்கும் சின்னத்தில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும

்*****டிக் அடித்த துண்டு சீட்டை A என்ற rose color office cover ல் வைத்து ஒட்ட வேண்டும்.

***stable பண்ணக்கூடாது.*



** 13A என்று ஒரு form இருக்கும் . அதை சரியாக fill பண்ணி தங்களுக்கு தெரிந்த attested பண்ண தகுதி உடைய நண்பர்களிடம் அந்த form 13A ல் attested வாங்க வேண்டும்.*

****பின்னர் A என்ற ஒட்டிய rose color office cover யும் , form 13A யும் சேர்த்து B என்ற கவரில் போட்டு ஒட்டி விட வேண்டும் .*** 

குறிப்பு :❌❌செய்யக்கூடாதது ❌❌

** form 13A ல் attested வாங்காமல் இருக்கக் கூடாது.

**இரண்டு office cover யும் ஒட்டாமல் இருக்கக் கூடாது.

**form 13A ஐ A என்ற கவருக்குள் தப்பபித்தவரி கூட வைத்து விடக்கூடாது

**மேலும் சந்தேகம் இருந்தால் உங்கள் நண்பர்களிடம் discuss பண்ணி தெளிவு படுத்தி கொள்ளுங்கள் .

***இந்த முறை ஒரு தபால் வாக்கு கூட செல்லாத வாக்காக இருக்கக்கூடாது**

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)