Emis online சேர்க்கைக்கு !

Emis online சேர்க்கைக்கு உங்கள் பள்ளியிலிருந்து வேறு பள்ளிக்கு சென்ற மாணவர்களை உடனே நீக்கிவிடுங்கள்.
வேறு பள்ளியிலிருந்து உங்கள் பள்ளிக்கு வந்த மாணவர்களை அந்த பள்ளியிலிருந்து அவர்கள் நீக்கினால் தான் சேர்க்கமுடியும் என்ற நிலை இன்றிலிருந்து சரி செய்யப்பட்டுள்ளது.

அந்த பள்ளியில் நீக்கினாலும்சரி, நீக்காவிட்டாலும் சரி . அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.
அந்த மாணவனின் விவரங்களை நீங்கள் புதிதாக எந்த வகுப்பில் சேர்க்க வேண்டுமோ , அந்த வகுப்பில் சேர்த்து புதிய unique I'd எண் பெற்றுக்கொள்ளலாம்.
Student pool சென்று அந்த பள்ளியை தேட வேண்டிய அவசியம் இல்லை.
அந்த மாணவனுக்கு double entry வந்து விடும் என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம்.
அதை emis team chennal. பார்த்துக்கொள்வார்கள்
இன்று  26.04.2016 மாலைக்குள் இந்த பணியை முடித்து 25.04.16 இன்றைய தேதியில் உள்ள அனைத்து மாணவர் விவரங்களும் இணையதளத்தில் பதிவு செய்த விவர அறிக்கையை உங்கள் உ.தொ.க.அலுவலகத்தில் கொடுத்து விடுங்கள்.
1 முதல் 5 வரை மட்டுமே பதிவு செய்ய முடியும்.6 முதல் 8 வகுப்பு மாணவர்களின் முன்பு படித்த வகுப்பு,பள்ளி,ஒன்றியம்,மாவட்டம் போன்ற தகவல்களை திரட்டி உ.தொ.க.அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)