Version 3.0 :பள்ளி மக்கள் தொகைப்பதிவேடு மிக எளிய வடிவில்

Census E-Register @ MSK Free Edusoft Version 3.0 (14-04-2016)
பள்ளி மக்கள் தொகைப்பதிவேடு மிக எளிய வடிவில் எக்செல் கோப்பாக
நன்றிதிரு செந்தில்குமார்,

பட்டதாரி ஆசிரியர்,

நரிக்குடிவட்டாரம்,
விருதுநகர் மாவட்டம்.
CLICK HERE TO DOWNLOAD...

Ø  வேறு ஊரிலிருந்து வந்து பயில்வோரின் தகவல்கள் கணக்கெடுப்புப் பகுதியில் இருக்க வாய்ப்பில்லாததால் Children from Otherside பொத்தான் இணைக்கப்பட்டுள்ளது..
Ø  Census E-Register-ல் சாதியின் உட்பிரிவினை Font Setup-ல் தெரிவு செய்யப்பட்ட விருப்பமான Font-ல் உள்ளிட தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது..

Ø  Print Preview பார்ப்பதில் காணப்பட்ட இடர்பாடு களையப்பட்டுள்ளது..




Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)