10th Science Book Changes 10.05.2016:

Thanks toRavi Shanmugam:
பத்தாம் வகுப்பு அறிவியல்( 2016 ) புத்தகத்தில் சில மாற்றங்கள்
பாடம் 2 -இரம்யா வினா இரண்டாக மாற்றப்பட்டுள்ளது.

பாடம் 7-ஒரு மதிப்பெண் வினா இல்லை. மொத்த மதிப்பெண்(8-1=7).
பாடம் 14 -ஒரு மதிப்பெண் வினா கேட்கப்பட உள்ளது.
பாடம் 15 -பகுதி இ இரண்டாவது வினாவின் (ஆ ) வினாவில்
m2=15 kg
V1=4 m/s
V2=9 m/s
என மாற்றப்பட்டுள்ளதுமுந்தைய வருடம் திருத்தங்கள் என்ற தலைப்பில் வந்த அனைத்தும் திருத்தப்பட்டுள்ளது.பாட இறுதியில் கணக்கீடுகளுக்கு விடை தரப்பட்டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)