பிளஸ் 2 தேர்வு முடிவு : 91.4% சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று சாதனை
சென்னை :தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.தேர்வெழுதிய மாணவ, மாணவிகளில் 91.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இதில், மாணவர்கள் 87.9% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 94.4 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த ஆர்த்தி மற்றும் ஜஸ்வந்த் ஆகியோர் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். இவர்கள் 1200க்கு 1195 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
திருவள்ளுவரைச் சேர்ந்த பவித்ரா 1194 மதிப்பெண் எடுத்து இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்
எஸ்.கே.வி பள்ளி, எம்.கண்டம்பாளையத்தை சேர்ந்த வேணுப்ரிதா - 1193 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.
இதில் கணிதப் பாடத்தில் 3,361 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.பாட வாரியாக 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களைப் பார்க்கலாம்.உயிரியல் பாடத்தில் 775 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.தாவரவியலில் 20 பேரும் விலங்கியலில் 10 பேரும் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
இயற்பியலில் 5 பேரும் வேதியியலில் 1703 பேரும் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
மாவட்ட வாரியாக தேர்வு சதவீதம்
1. கன்னியாகுமரி -- 95.7
2. திருநெல்வேலி - 94.76
3. தூத்துக்குடி -- 95.47
4. ராமநாதபுரம் - 95.04
5. சிவகங்கை - 95.07
6. விருதுநகர் - 95.73
7. தேனி - 95.11
8. மதுரை -93.19
9. திண்டுக்கல் - 90.48
10. ஊட்டி - 91.29
11. திருப்பூர் - 95.2
12. கோவை - 94.15
13. ஈரோடு - 96.92
14. சேலம் - 90.9
15. நாமக்கல் - 94.37
16. கிருஷ்ணகிரி - 85.99
17. தர்மபுரி -90.42
18. புதுக்கோட்டை - 93.01
19. கரூர் - 93.52
2-0. அரியலூர் - 90.53
21. பெரம்பலூர் - 96.73
22. திருச்சி - 94.65
23. நாகப்பட்டினம் - 86.8
24. திருவாரூர் - 84.18
25. தஞ்சாவூர் - 90.14
26. பாண்டிசேரி - 87.74
27. விழுப்புரம் - 89.47
28. கூடலூர் - 84.63
29. திருவண்ணாமலை - 90.67
30. வேலூர் - 83.13
31. காஞ்சீபுரம் - 90.72
32. திருவள்ளூர் - 87.44
33. சென்னை - 91.81