+2 மாணவர்களுக்கு தேர்வுத்துறை அறிவிப்பு.

+2 மாணவர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வரும் 19ம் தேதி முதல் தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.21 முதல் அவர்களது பள்ளியிகளில்
நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்.

மறுகூட்டல் விண்ணப்பிக்கலாம்:

வரும் 18 மற்றும் 19 ம் தேதிகளில் மதிப்பெண் சான்றிதழ் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் தேர்வுத்துறை இயக்குநர் வசுந்ரா தேவி அறிவிப்பு.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)