+ 2, பத்தாம் வகுப்பு ரிசல்ட் தேதி?

சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வரும் மே 17-ம் தேதி வெளியிடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வரும் மே
25-ம் தேதி வெளியிடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் 17-ம் தேதி காலை 10.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 25-ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தேர்வு முடிவுகள் www tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www. dge2.tn.nic.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)