விரைவில் சுத்தமான காற்று கேன்களில் விற்பனை

புதுடில்லி : தலைநகர் டில்லியில் காற்று மாசுமாடு அதிகரித்து வருவதையடுத்து, கனடா நிறுவனமான 'விடாலிட்டி ஏர் ' எனும் நிறுவனம். 

கேன்களில் அடைக்கப்பட்ட காற்றினை விற்க முடிவு செய்துள்ளது. இதன்படி சுத்தமான காற்று அடைக்கப்பட்ட 3 லிட்டர் கேன் ரூ.1,450க்கும், 8 லிட்டர் கேன் ரூ.2,800க்கும் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)