குடிசைத் தொழில் வாரியத்தில் மேலாளர் பணி


                    குடிசைத் தொழில் வாரியத்தில் துணை மேலாளர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள
வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Deputy Manager (Finance)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: CA, MBA (Finance) முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.புதுதில்லி
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.cottageemporium.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவ மாதிரியை பதிவிறக்கம் செய்து ஏ4 அளவு வெள்ளைத்தாளில் தட்டச்சு செய்து, பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் பெற்று இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
Addl.General Manager (HR/Admn),
Central Cottage Industries Corporation of India Ltd.,
Jawahar Vyapar Bhawan, Janpath, New Delhi - 110 001.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.06.2016

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)