மின்சாதன உதிரிபாகங்கள் தயாரிக்கும் HPL நிறுவனத்தில் 1,600 பணி:

மின்சாதன உதிரிபாகங்கள் தயாரிக்கும் HPL நிறுவனத்தில் 1,600 பணி: 25-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு


மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் எச்பிஎல் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 1,600
பணி: Manager (Finance) - 40
பணி: Manager (HR) - 20
பணி: Manager (Marketing) - 70
பணி: Manager (Purchase) - 75
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Asst.Manager (Finance) - 103
பணி: Officer (IT) - 52
தகுதி: எம்சிஏ அல்லது ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Officer (Vigilance) - 65
பணி: Officer Assistant - 135
பணி: Computer Supervisor - 55
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: LDC - 180
பணி: Computer Operator - 245
பணி: Data Processing Assistant - 260
பணி: Technical Assistant - 225
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு,குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
பதிவுக் கட்டணம்: ரூ.1,050. இதனை HPL INDIA என்ற பெயரில் புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.hplindia.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள Acknowledgement Card மற்றும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Recruitment Cell HPL india,
328, 3rd Floor, Shubam Tower,
Next Fortis Escorts Hospital, Neelam Bata Road, N.I.T.,  Faridabad (Haryana) - 121 001
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:25.05.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.hplindia.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)