தேசிய ஓய்வூதிய அமைப்பு-NPS SCHEME (CPS)



தேசிய ஓய்வூதிய அமைப்புஎன்பதுஒருஓய்வூதிய சேமிப்புக்கணக்காகும். இந்தஓய்வூதிய கணக்கில் தனிநபர்தன்பங்களிப்பைஅளித்து வருவார், இதுசாதாரணவங்கி சேமிப்புகணக்குபோன்றுதோன்றினாலும் சற்றுவித்
தியாசமானது
.
புதிய என்.பி.எஸ். 2015-ஐசுலபமாகஅணுகக்கூடியதாக, குறைந்தசெலவுடையதாக, சிறந்த வரிவிலக்கைக்கொண்டுள்ளதாக, நெகிழ்வானதாக மற்றும்கையடக்கமானதாக அமைந்துள்ளது.
சமீபத்தில் வெளிநாட்டில்வசிக்கும்இந்தியர்களையும் என்.பி.எஸ்.
கணக்கில்பதிவு செய்திடஅரசாங்கம்அனுமதித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.இப்போது, 18-60 வயதிற்குள்உள்ள என்.ஆர்.ஐ.-கள், கே.ஒய்.சி. நெறிகளுக்கு இனங்கள்,என்.பி.எஸ். கணக்கைத் திறக்கலாம்.
1) ஓய்வூதிய கணக்கு எண்
என்.பி.எஸ். கணக்கு திறக்கப்பட்டவுடன்,கணக்கைத் திறந்துள்ளஒவ்வொருதனிப்பட்டநபருக்கும் தனித்துவமான 12இலக்கு எங்களைக் கொண்டுள்ளநிரந்தரஓய்வூதியகணக்கு எண்(பெர்மனன்ட்ரிடைர்மெண்ட் அக்கௌன்ட் நம்பர் -பி.ஆர்.ஏ.எண்) வழங்கப்படும்.
2) 2 அடுக்குக் கணக்குகள்
என்.பி.எஸ். கணக்கின் கீழ், அடுக்கு-Iமற்றும்அடுக்கு-II என இரண்டு துணைகணக்குகள்வழங்கப்படும். அடுக்கு-Iகணக்குக் கட்டாயமானதாகும். அடுக்கு-IIகணக்கைத் திறப்பதும்செயல்படுத்துவதும்உடைமையாளரின்விருப்பமாகும்.
எளிமையாக மாற்றிக்கொள்ளும் வசதி
தனி நபரின் வேலைமற்றும்இருப்பிடம்ஏதுவாக இருந்தாலும், என்.பி.எஸ்.கணக்கைநாட்டில்எங்கிருந்துவேண்டுமானாலும்செயல்படுத்தலாம். இதனைத்தனியாரிலிருந்து அரசாங்கத்திற்கு, அல்லதுஅரசாங்கத்திலிருந்துதனியாருக்கு, அல்லதுதனியாரிலிருந்து கார்ப்பரேட்டுக்கு அல்லதுகார்ப்பரேட்டிலிருந்துதனியாருக்கு என ஒருபிரிவில் இருந்துமற்றொன்றுக்குமாற்றிக்கொள்ளலாம்.
நாமினி நியமனம்
பி.ஆர்.ஏ.என். பதிவின்போதுநீங்கள்நாமினேஷன்வசதியைப்பயன்படுத்தினால், அதற்குஎந்தவொரு கட்டணமும்வசூலிக்கப்படமாட்டாது
. 2 திட்டங்கள்
தேசிய ஓய்வூதிய அமைப்பின்கீழ் இரண்டுநிதிநிர்வாகத்திட்டங்கள் உள்ளது; ஒன்றுஉயிர்ப்புள்ள தேர்வாகும்- இதில்தான்பங்களிக்கும் தொகையை எந்தச் சொத்துவகுப்புகளில், எந்த விகிதத்தில்முதலீடுசெய்யவேண்டும் என்பதைஅந்தத்தனிப்பட்டநபரே முடிவெடுக்கலாம்.
முதலீடு அளவுகள்
மற்றொன்று தன்னியலான தேர்வாகும்-வாழ்க்கை சுழற்சி நிதியம் (லைஃப்சைக்கில்ஃபண்ட்) - இதுவே என்.பி.எஸ்.-ன்முன்னிருப்புத்தேர்வாகும். இதில் பதிந்தவரின்வயதைப் பொறுத்து, நிதியை முதலீடுசெய்யும்நிர்வாகம்தானாகவே நடக்கும்.
வரிச் சலுகை
இந்த நிதிநிலையிற்குப் பிறகு, பிரிவு 80 சிசிடி-யின்கீழ் என்.பி.எஸ். ஒரு பகுதியாவதால்,ரூ.50,000/- கூடுதல் வரி விலக்கு கிடைக்கும்.
பங்கு முதலீடு
இதனால் கிடைக்கும் மற்றொருபயன் -இனிபங்குகளிலும் (ஈக்விட்டி) ஒருவர் தன்முதலீட்டைமேற்கொள்ளலாம். அதனால்உங்கள் நிதியைப் பங்கில்அல்லதுகடனில்முதலீடு செய்யவேண்டுமாஎன்பதைஉங்களது இடர்பாடுஅளவு,வயதுபோன்ற காரணிகளைக்கொண்டுநீங்களேமுடிவு செய்துகொள்ளலாம்.
3 முறை மட்டுமே
தேசிய ஓய்வூதிய அமைப்பின்கீழ்,பதிந்தவர்கள்ஒட்டு மொத்தபதிவு காலத்தில்,அதிகப்படியாக மூன்று முறை மட்டுமேபணத்தைஎடுத்துக் கொள்ளமுடியும்.அப்படிப்பணத்தை எடுக்கப்பட்டதேதியில்இருந்துஅடுத்த ஐந்துவருடத்திற்குக்குறையாமல் மீண்டும் பணத்தைஎடுக்கமுடியாது.
அடுக்கு-I கணக்கு
பதிவு செய்தவர் தன்னுடையஅடுக்கு-Iகணக்கில், ஒரு நிதியாண்டில்குறைந்ததுரூ.6,000/-ஐ வருடாந்திரபங்களிப்பாக அளிக்கவேண்டும். அப்படிப் பங்களிக்காதபட்சத்தில்அந்தக் கணக்கு முடக்கப்படும்
40% தொகை
பதிவு செய்தவருக்கு 60வயதுபூர்த்தியானவுடன், அவருடையஓய்வூதியசொத்தில் குறைந்தது40%-ஐஆண்டுத்தொகைவாங்கபயன்படுத்திக்கொள்ள வேண்டும். மீதமுள்ளதொகைஅவருக்கு முழுவதுமாகக்கிடைத்துவிடும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)