What's App குரூப்பில் உள்ள வர்களுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

14/5/2016) சனிக்கிழமை மாலை 6.00 (pm) மணியளவில் இருந்து கருத்துக்கணிப்புகள், பிரச்சாரங்கள், போன்ற பதிவுகளை வாட்ஸ் அப்பிலும் வெளியிட தேர்தல் ஆணையம் தடை உத்தரவு .
......


💥Ⓜஇது What's App -க்கும் உண்டு மீறினால் வழக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை யாராவது ஆர்வக்கோளாறு காரணமாக மெசேஜை பார்வர்ட் செய்தால் மெசேஜ் போட்டவர் சிக்க வாய்ப்புள்ளது........


💥Ⓜஎந்த ஒரு (Whats App) குரூப்பிலும் பதிவு செய்வதை தவிர்க்கவும் சைபர் கிரைம் போலிசார் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.....

💥Ⓜமேலும் குரூப் அட்மினுக்கு சங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் ...... Please..... புரிந்துகொள்ளுங்கள்.......

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)