பிளஸ் 1 புத்தகம் 17 முதல் வினியோகம்


அனைத்து பள்ளி மாணவர்களுக்கும், வரும், 17ம் தேதி முதல் பிளஸ் 1 பாட புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட உள்ளன.சென்னையில் பள்ளி கல்வித்துறை வளாகத்தில் உள்ள, இரண்டு சிறப்பு கவுன்டர்களில் பிளஸ் 1புத்தகங்கள் கிடைக்கும்
.

பாடநுால் கழகத்தின், https://www.textbookcorp.in இணையதளத்தில் பதிவு செய்தும், தமிழ்நாடு அரசு கேபிள் 'டிவி' நிறுவன இ - சேவை மையம் மூலம் பதிவு செய்தும் புத்தகங்களை பெறலாம். மற்ற வகுப்புகளுக்கான புத்தகங்கள் ஏற்கனவேவினியோகிக்கப்பட்டு வருகின்றன.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)