AIIMS தேர்வு முடிவுகள் வெளியீடு

AIMS RESULT PUBLISHED:
AIIMS தேர்வு முடிவுகள் வெளியீடு
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) எம்.பி.பி.எஸ் நுழைவுதேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது

.கடந்த மே 29-ம் தேதி AIIMS-MBBS நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது.
இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.தேர்வு முடிவுகளை காண AIIMS இணையதளத்தில் தேர்வரின்பெயர் மற்றும் நுழைவுத்தேர்வு எண்ணைப் பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.பல்வேறு இடங்களில் உள்ள 7 AIIMS நிறுவனங்களில் 672இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவுத்தேர்வில் லட்சக் கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)