கல்வித் தகுதியைப் பதிவு செய்வதற்க்கு எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணங்கள்
பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பத்தாம்வகுப்பு கல்வித் தகுதியைப் பதிவு செய்வதற்க்கு எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணங்கள்
10 ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளே
நீங்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதற்க்கு எங்கும் அலயவேண்டாம்
உங்கள் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்புக்கு பதிவு செய்வதற்கு வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது.
நீங்கள் மார்க் லிஸ்ட் வாங்க செல்லும் போதே வேலைக்கு பதிவு செய்து கொள்ளளாம்.
ஆகையால் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பத்தாம்வகுப்பு கல்வித் தகுதியைப் பதிவு செய்ததற்க்கு உங்கள்
🔹அடையாள அட்டை
🔹 ஆதார் அட்டை
🔹 குடும்ப அட்டை
🔹 செல்லிடப்பேசி எண்
🔹 மின்னஞ்சல் முகவரி
இந்த ஆவனங்களை மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் நாளன்று தவறாமல் கொண்டு செல்லுங்கள்.
மேலும், பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியைப் பதிவு செய்தோர் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எண் தெரியவில்லையென்றால், வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி பெற்றுக் கொள்ளலாம்.
வருகிற 20-ஆம் தேதி முதல் ஜூலை 4-ஆம் தேதி வரையில் வேலைவாய்ப்புப் பதிவுப் பணி அந்தந்தப் பள்ளிகளிலேயே நடைபெற இருக்கிறது.
🏽இதில் குறிப்பாக பதிவு தொடங்கிய 15 நாள்களுக்கும், மதிப்பெண் சான்றிதழ் வழங்கத் தொடங்கிய முதல் நாளையே பதிவு மூப்பு தேதியாக அளிக்கப்பட உள்ளது.
அதேபோல், https//tnvelaivaaippu.gov.in என்ற வேலைவாய்ப்புத் துறை இணையதளம் மூலமாகவும் பதிவு செய்யலாம்.
எனவே இந்த வாய்ப்பை மாணவ மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.