அண்ணா பல்கலை புது வசதி


அண்ணா பல்கலைக்கு அனுப்பிய விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளதா எனப் பார்க்க, இணையதளத்தில் புதிய வசதிசெய்யப்பட்டுள்ளது.அண்ணா பல்கலையில் ஒப்படைத்த விண்ணப்பங்கள், மாணவர் சேர்க்கை
பிரிவில் சேர்க்கப்பட்டதாஎன்பதை தெரிந்து கொள்ள, இணையதளத்தில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி, https:/www.annauniv.edu/tnea2016/ இணையதளத்தில், 'அப்ளிகேஷன் ஸ்டேட்டஸ்' என்ற பகுதியில், விண்ணப்ப எண்ணை செலுத்தி, விண்ணப்ப நிலையை அறியலாம்

Popular posts from this blog